வெண்பா வனம்

TAMIL LITERARY WORK
வெண்பா வனம்
ஆசிரியர் புகைப்படம்

நூலின் ஆசிரியர்

பாவலர் ச. கந்தசாமி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்டவர். திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்தவர்.

தந்தை: சங்கரசுப்பு
தாயார்: மல்லிகா

தமிழ் இலக்கியம் மற்றும் பொது நிர்வாகம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

தமிழ்நாடு மாநில குடிமைப் பணியில் அலுவலராகப் பணியாற்றியவர். 2024-ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று இந்திய ஆட்சிப் பணி (I.A.S.) அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.

இவர் இதுவரை எழுதிய பாடல் புத்தகங்கள்:

  1. சென்பாநாற்பது
  2. மகளாற்றுப்படை
  3. அகநக
  4. சென்னிமலை வெண்பாமாலை
  5. பண்ணாரி நாயகி
  6. குருவடி திருவடி
  7. மீராவின் காதல்
  8. ஒன்று

நூல்களின் தொகுப்பு

சென்பாநாற்பது சென்பாநாற்பது
மகளாற்றுப்படை மகளாற்றுப்படை
அகநக அகநக
சென்னிமலை வெண்பாமாலை சென்னிமலை வெண்பாமாலை
பண்ணாரி நாயகி பண்ணாரி நாயகி
குருவடி திருவடி குருவடி திருவடி
மீராவின் காதல் மீராவின் காதல்
ஒன்று ஒன்று
Venbaavanam - நூல்கள்
1.சென்பாநாற்பது

இந்தப் படைப்புகளைப் பற்றி உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்